new-delhi வான் எதிர்ப்பு இந்திய ஏவுகணை சோதனை வெற்றி! நமது நிருபர் மார்ச் 27, 2022 வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வான் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.